ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

விநாயகர் சதுர்த்தி விழா: மாட்டு வண்டி பந்தயம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கமுதி அருகே மாட்டு வண்டி பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Published On :

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கமுதி அருகே மாட்டு வண்டி பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.
      ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெருநாழியில் இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்த பந்தயத்தில், பெருநாழி-சாயல்குடி சாலையில் 12 கி.மீ. தொலைவு எல்லையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
    இதில்,  ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து 25 மாட்டு வண்டிகள், பந்தய வீரர்கள் பங்கேற்றனர். 
   மேலும், இதுவரை எந்தவொரு மாட்டு வண்டி பந்தயத்திலும் பங்கேற்காத காளைகள் கலந்துகொண்டன.
     பந்தயத்தில், வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளுக்கு ரொக்கம், செல்லிடப்பேசி, பீரோ உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. பந்தய ஏற்பாடுகளை, விநாயகர் சதுர்த்தி விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.