இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

ராமநாதபுரத்தில் அதிவேக இணைய சேவை விழிப்புணர்வு பேரணி

ராமநாதபுரத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிவேக இணைய சேவையின் விழிப்புணர்வுப் பேரணி  திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :13 பிப்ரவரி 2019, 8:28 am IST

ராமநாதபுரத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிவேக இணைய சேவையின் விழிப்புணர்வுப் பேரணி  திங்கள்கிழமை நடைபெற்றது.
 ராமநாதபுரம் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து தொடங்கிய பேரணியை மதுரை பிஎஸ்என்எல் மேலாளர் ராஜம் தொடக்கிவைத்தார். பிஎஸ்என்எல் ஊழியர்கள், தனியார் அமைப்புகள் கலந்து கொண்ட இப்பேரணியில் அதிவேக இணைய சேவை வசதியை விளக்கும் வகையில் பதாகைகளும் எடுத்துவரப்பட்டன. 
 பேரணியானது சந்தைத் தெரு, அக்ரஹாரம், ராஜவீதி, வண்டிக்காரத் தெரு வழியாக கேணிக்கரை வழிவிடு முருகன் கோயிலை அடைந்தது. பேரணியில் பிஎஸ்என்எல் ராமநாதபுரம் மேலாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.