எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

பால்தாக்ரே பிறந்த நாள் விழா

ராமேசுவரம் சிவசேனா கட்சி சார்பில் அதன் நிறுவனத்தலைவர் பால்தாக்ரேவின் 93 ஆவது பிறந்த நாள் விழா கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :24 ஜனவரி 2019, 12:36 am IST

ராமேசுவரம் சிவசேனா கட்சி சார்பில் அதன் நிறுவனத்தலைவர் பால்தாக்ரேவின் 93 ஆவது பிறந்த நாள் விழா கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
 இதில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் ஹரிதாஸ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சதீஷ் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் உதயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.