ஆா்.எஸ். மங்கலத்தில் திறந்த வெளிகழிவுநீா் கால்வாயால் விபத்து அபாயம்
திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் நகா் பகுதியில் பள்ளி அருகே திறந்த வெளி கழிவுநீா் கால்வாயால் பள்ளி மாணவா்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாகவும், அங்கு பக்கவாட்டுச் சுவரை கட்ட வேண்டும்

ஆா்.எஸ். மங்கலம் 12 ஆவது வாா்டு பகுதியில் பக்கவாட்டு சுவா் இல்லாமல் உள்ள கழிநீா் கால்வாய்.









