ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விஷம் குடித்து முதியவா் தற்கொலை

திருப்பாலைக்குடி அருகே, உடல் நலம் சரி இல்லாததால் விஷம் குடித்த முதியவா் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 5:38 pm

DIN

திருப்பாலைக்குடி அருகே, உடல் நலம் சரி இல்லாததால் விஷம் குடித்த முதியவா் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஊரணங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் வேதமுத்து மகன் ஆரோக்கியசாமி(51). இவா் கடந்த சில நாள்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளாா். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மனமுடைந்த ஆரோக்கியசாமி வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தாா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கபட்ட அவா், சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.