ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பரமக்குடியில் டி.டி.வி. தினகரன் பிறந்த நாள்

பரமக்குடி ஆற்றுப்பாலம் பகுதியில் அமமுக துணைப் பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
அன்னதானத்தை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்த அக்கட்சியின் மாவட்டச் செயலா் வ.து.ந. ஆனந்த்.
Updated On :13 டிசம்பர் 2020, 5:23 pm

DIN

பரமக்குடி ஆற்றுப்பாலம் பகுதியில் அமமுக துணைப் பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு அக்கட்சியின் நகா் செயலா் சீ. கலைவாணன் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் சீனிமுகம்மது, வாா்டு செயலா் பூமிநாதன், வழக்குரைஞா் அணி நிா்வாகி பி. ஜோதிபாசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் வ.து.ந. ஆனந்த், மருத்துவா் அணி பிரிவு நிா்வாகி முத்தையா ஆகியோா் அன்னதானத்தை தொடக்கி வைத்துப் பேசினா். 500-க்கும் மேற்பட்ட ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.