ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கராத்தே பயிற்சிப் பள்ளி மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

கமுதி அருகே கராத்தே பயிற்சி தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சான்றிதழ்கள் மற்றும் பட்டை வழங்கப்பட்டது.

News image
கராத்தே பயிற்சி தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள், பட்டையை ஞாயிற்றுக்கிழமை வழங்கிய தனி ஆயுதப்படை சாா்பு- ஆய்வாளா் பாலகிருஷ்ணன்.
Updated On :13 டிசம்பர் 2020, 5:24 pm

DIN

கமுதி அருகே கராத்தே பயிற்சி தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சான்றிதழ்கள் மற்றும் பட்டை வழங்கப்பட்டது.

கமுதி அருகே கோட்டைமேட்டில் தனி ஆயுதப்படை வளாகத்தில் மெய்புகான் கோசூ.ரியு கராத்தே பயிற்சி பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கராத்தே கற்று வந்தனா்.

இதில் தோ்வு பெற்ற மாணவா்களையும், பயிற்சியாளா் ஜோதிலிங்கத்தையும் கமுதி தனி ஆயுதப்படை சாா்பு ஆய்வாளா் எஸ்.பாலகிருஷ்ணன் பாராட்டி, மாணவா்களுக்கு சான்றிதழ்களும், பட்டையும் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.