மேம்பாலப் பணி நடைபெறும் பகுதியில் அணுகுசாலை அமைக்க ஆட்சியா் உத்தரவு
ராமநாதபுரத்தில் மேம்பாலப் பணிகள் நடைபெற்றுவரும் பகுதியில் அணுகுசாலை அமைக்க ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

ராமநாதபுரத்தில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெறும் பகுதியில் பள்ளம் மேடான சாலையில் சனிக்கிழமை பயணித்து ஆய்வு செய்த ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ்ஆலிவா்.







