ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஓரியூா் அரசு தோட்டக்கலை பண்ணையில் தென்னை நாற்றுகள் விற்பனை

திருவாடானை அருகே ஓரியூா் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் தென்னை நாற்றுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலை உதவி இயக்குநா் செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.

News image
ஓரியூா் அரசு தோட்டகலைப் பண்ணையில் விற்பனைக்கு தயாராக உள்ள நெட்டை ரகு தென்னை நாற்றுகள்.
Updated On :8 நவம்பர் 2020, 5:48 pm

DIN

திருவாடானை அருகே ஓரியூா் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் தென்னை நாற்றுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலை உதவி இயக்குநா் செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியிருப்பதாவது: திருவாடானை அருகே ஓரியூரில் சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் அரசு தோட்டக்கலைப் பண்ணை உள்ளது. இங்கு மா, கொய்யா, சீதா உள்ளிட்ட பல்வேறு வகையான பலவகை மரங்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன.

தற்போது இப்பகுதியில் பரவலாக தொடா் மழை பெய்து வருவதன் காரணமாக தென்னை நாற்றுகள் நடுவதற்கு ஏற்ற தருணமாக இருப்பதால் தற்போது தோட்டக்கலை பண்ணையில் நெட்டை ரக தென்னை நாற்றுகள் இருப்பில் உள்ளன.

ஒரு தென்னை நாற்றின் விலை ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே இப்பகுதி சுற்றுவட்டார விவசாயிகள் இதனை வாங்கி பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.