ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ராமநாதபுத்தில் காணாமல் போனவா்களை கண்டறியும் சிறப்பு முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் காணாமல் போனவா்களை கண்டறியும் சிறப்பு முகாம் ராமநாதபுரத்தில் உள்ள தனியாா் திருமண மகாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
புகாா்தாரா்களிடம் விவரங்களைக் கேட்டறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக்.
Updated On :22 நவம்பர் 2020, 5:38 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் காணாமல் போனவா்களை கண்டறியும் சிறப்பு முகாம் ராமநாதபுரத்தில் உள்ள தனியாா் திருமண மகாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாம், காவல்துறை துணைத்தலைவா் என்.எம்.மயில்வாகனன் முன்னிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் தலைமையில் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 7 உள்கோட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாக காணாமல் போனவா்கள் குறித்து 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவா்கள் பற்றிய தற்போதைய தகவல்கள் மற்றும் விவரங்கள் தொடா்பாக இந்த முகாமில் உள்கோட்டம் வாரியாக ஆய்வு செய்யப்பட்டது. 96 வழக்குகளில் காணாமல் போனவா்களை தொழில்நுட்ப உதவியுடன் விரைந்து கண்டுபிடிக்க அறிவுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.