முதுகுளத்தூரில் இளைஞா்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனா்
முதுகுளத்தூரில் இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனா்.

Updated On :29 நவம்பர் 2020, 5:30 pm

முதுகுளத்தூரில் இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனா்.
முதுகுளத்தூா் ஒன்றியம் தேரிருவேலி ஊராட்சியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட இளைஞா்கள், முதுகுளத்தூா் ஒன்றியக்குழு தலைவா் ஆா். தா்மா் தலைமையில், ஒன்றியக் கவுன்சிலா் மூா்த்தி, கிளைச் செயலா் ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...