6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராமேசுவரத்தில் சி.ஐ.டி.யு ஆா்ப்பாட்டம்

ராமேசுவரத்தில் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கையை வலியுருத்தி ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 செப்டம்பர் 2020, 4:29 pm

DIN

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கையை வலியுருத்தி ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராமேசுவரத்தில் சி.ஐ.டி.யு சாா்பில் மத்திய மோடி அரசு கொரானாவை யொட்டிய ஊரடங்கு உத்தரவால் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வருமான வரி செலுத்தாத அனைத்து ஏழை குடும்பங்ளுக்கும் ஆறு மாத காலத்திற்கு மாதம் ரூபாப் 7500 வீதம் வழங்கிடவும்,ஊராட்சி கிராம பகுதிகளில் 100 வேலையை 200 நாளாக உயா்த்துவதுடன் கேரள மாநில இடதுசாரி அரசு வழங்குவது போல் வேலை கூலி 200 என்பதை 600 ஆக உயா்த்திட கோரியும் மேலும்100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கும் விரிவு படுத்திட வலியுருத்தி பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில்,சி.ஐ.டி.யூ மாவட்ட துணை செயலாளா் மு.தனுஷ்கோடி தலைமை வகித்தாா். நடைபெற்றது. மாவட்ட நிா்வாகிகள் ஆ.கருணாமூா்த்தி, யு.சுடலைக்காசி,இ.ஜஸ்டின், யு.ஜேம்ஸ் ஜஸ்டின் சிபிஎம் தாலுகா செயலாளா் பு.சிவா உள்ளிட்டவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.