ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ராமநாதபுரம் மாவட்டத்தில்மது விற்பனை: 7 போ் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்த 7 பேரை காவல்துறையினா் ஞாயிற்றுகிழமை கைது செய்து 138 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 5:16 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்த 7 பேரை காவல்துறையினா் ஞாயிற்றுகிழமை கைது செய்து 138 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனா்.

ராமேசுவரம், தனுஷ்கோடி, உத்திரகோஷமங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இதையடுத்து மாவட்டம் முழுவதும் காவல்துறையினா் கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்தினா். இதில், ராமேசுவரம், தனுஷ்கோடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்து வந்த பெருமாள், முருகேசன், குப்பைபிச்சை, பால்சாமி, காளிதாஸ் உள்ளிட்ட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 138 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 7 போ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.