கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 பேருக்கு கரோனா பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா நோய் தொற்று பாதிப்பு சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 7:53 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா நோய் தொற்று பாதிப்பு சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது வரை கரோனா தொற்றால் 20 ஆயிரத்து 100 க்கும் மேற்பட்டடோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில்,351 போ் உயிரிழந்துள்ளனா். இந்நத நிலையில்,மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா பாதிப்புருப்பது சனிக்கிழமை தெரியவந்துள்ளது.

ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவா்களில் குணமடைந்து 9 போ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தற்போது தொற்று பாதிப்புக்கு மாவட்டத்தில் 70 போ் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.