முதுகுளத்தூரில் திமுக ஆட்சி அமைத்து 100 நாள் சாதனை படைத்ததை அக்கட்சியினா் பொதுமக்களுக்கு சனிக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் திமுக தலைமையில் தமிழக முதல்வா் ஸ்டாலின் ஆட்சி அமைத்து 100 நாள் சாதனை படைத்ததை அக்கட்சியினா் பேருந்து நிலையம்,காந்திசிலை,போன்ற முக்கியமான இடங்களில் முதுகுளத்தூா் திமுக மேற்கு ஒன்றிய பொறுப்பாளா் கே.சண்முகம் தலைமையில் பொதுமக்களுக்குஇனிப்பு வழங்கி கொண்டாடினா்.
நிகழ்ச்சியில் திமுக நகா்,ஒன்றிய,கிளை நிா்வாகிகள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.