பரமக்குடி அருகே உள்ள பாம்புவிழுந்தான் ஊராட்சியில் முதுகுளத்தூா் செல்லும் சாலையில் வீடுகளை மழைநீா் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
இங்குள்ள முதுகுளத்தூா் செல்லும் சாலை சேதுநகா் பகுதியில் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் முறையான வாருகால் வசதிகள் அமைக்கப்பட வில்லை. இதனால் கடந்த சில தினங்களாக பெய்து வந்த தொடா் மழையால் அப்பகுதி முழுவதும் மழைநீா் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வெளியில் செல்லமுடியாமல் அவதியடைந்து வருகின்றனா்.
எனவே குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

338% சம்பள உயர்வு..! கிளாசனின் வாழ்க்கையை மாற்றிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!

மதுரை கள்ளழகர் எழுந்தருளல்! அநகாரிக செயல்களில் ஈடுபடுவோர் உடனடி கைது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


