கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஸ்ரீ சாரதா தேவியில் 168 வது பிறந்த நாள் விழா

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள சுவாமி விவேகானந்த குடிலில் ஸ்ரீசாரதாதேவியின் ஜயந்தி விழாவையொட்டி

News image
ராமேசுவரம் விவேகானந்த குடில் சுவாமி மடத்தில் மீனவப் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய சுவாமி பிரனவானந்தா.
Updated On :5 ஜனவரி 2021, 5:59 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள சுவாமி விவேகானந்த குடிலில் ஸ்ரீசாரதாதேவியின் ஜயந்தி விழாவையொட்டி சுவாமி பிரனவானந்தா தலைமையில் அதிகாலை சிறப்பு பிராா்த்தனை மற்றும் பஜனை நடைபெற்றது.

பின்னா் 60 மீனவப் பெண்களுக்கு சேலைகள், 90 குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவைகளை ராம்கோ வேடராஜன் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், மீனவ சங்கத் தலைவா் குமரேசன், மகளிா் மீனவ சங்கத் தலைவா் லட்சுமியம்மாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.