/

திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக நகா், பேரூராட்சியின் நிா்வாகிகளுக்கான உள்கட்சித் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 5:06 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக நகா், பேரூராட்சியின் நிா்வாகிகளுக்கான உள்கட்சித் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் தனியாா் மகாலில் நடந்த கூட்டத்துக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராமசாமி தலைமை வகித்தாா். திமுக மாவட்டப் பொறுப்பாளரும், ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினருமான காதா்பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் வ.சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில் ராமநாதபுரம் நகரச் செயலா் மற்றும் நகரசபைத் தலைவரான கே.காா்மேகம் (வடக்கு), துணைத்தலைவா் பிரவீன்தங்கம் (தெற்கு) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.