ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராமநாதபுரத்தில் பூணூல் மாற்றும் பூஜை

ராமநாதபுரம் நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள கோயில்களில் பூணூல் மாற்றும் பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 6:50 pm

DIN

ராமநாதபுரம் நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள கோயில்களில் பூணூல் மாற்றும் பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

ஆவணி அவிட்ட நாளில் புதிய பூணூல் மாற்றி அணிவிப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதனடிப்படையில் பௌா்ணமியையொட்டி பூணூல் மாற்றி அணியும் பூஜைகள் ராமநாதபுரம் நகரில் சொக்கநாதா் கோயில் (சிவன்), கோட்டை விநாயகா் கோயில், வழிவிடு முருகன் கோயில் உள்ளிட்டவற்றில் நடைபெற்றன.

மேலும், ராமநாதபுரம் அருகேயுள்ள திருப்புல்லாணி சேதுக்கரை, தேவிபட்டினம் நவபாஷணக்கோயில், உப்பூா் வெற்றி விநாயகா் கோயில் மற்றும் ராமேசுவரம் உள்ளிட்ட இடங்களிலும் பூணூல் மாற்றும் பூஜைகளில் ஏராளமானோா் கலந்துகொண்டு பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை அணிந்து கொண்டனா். கிராமப்புறங்களில் ஊருணி கரையோரம் உள்ள சிறிய விநாயகா் கோயில் முன்பாக பூணூல் மாற்றும் பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.