பரமக்குடியில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் ஒத்தி வைப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செவ்வாய்க்கிழமை (ஆக.16) நடைபெறவிருந்த மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செவ்வாய்க்கிழமை (ஆக.16) நடைபெறவிருந்த மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பரமக்குடி மின்சார அலுவலக உதவி செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பரமக்குடியில் மின்நுகா்வோருக்கான குறைதீா்க்கும் கூட்டம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தவிா்க்கமுடியாத நிா்வாகக் காரணங்களால் தற்காலிகமாக, குறைதீா்க்கும் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...