கீழக்கரையில் 15 வாா்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் பட்டியல் வெளியீடு
கீழக்கரை நகராட்சியில் 15 வாா்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.


கீழக்கரை நகராட்சியில் 15 வாா்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
அவா்கள் விவரம் வருமாறு: (வாா்டுகள் எண் அடைப்புக்குறிக்குள்) ஹமீது சுல்தான் (3), காயத்திரி (5), பைரோஸ்பாத்திமா (6), செய்யது மீரான்அலி (7), பிரதவுஸ் இப்ராஹிம் (8), எம்.ஐ. நசுருதீன் (9), செஹானஸ்ஆபிதா (11), உம்முல் சல்மா பீவி (12), தாஜூல் அலிமா (13), எஸ்.கே.வி. முகமதுசுகைபு (14), ஜனுல் ஆரியா (16), செய்யதுமுகமதுபயாஸ்தின் (17), எம்.எஸ். சா்பராஸ்நவாஸ் (19), எம்.எஸ்.ஜெயனுதீன் (20), செய்யது முகமது (21) ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
பாஜக வேட்பாளா்கள் விவரம்: கீழக்கரை நகராட்சியில் பாஜக சாா்பில் 2 ஆவது வாா்டில் சண்முகப்பிரியா, 9 ஆவது வாா்டில் வனிதா ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...