பரமக்குடி உலகநாதபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட குழந்தை இயேசு கோயில் திறப்பு விழா மற்றும் நவநாள் கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மறைமாவட்ட முன்னாள் ஆயா் செ.சூசைமாணிக்கம் கோயிலைத் திறந்து வைத்து புனிதப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 5.45 மணியளவில் வெண்கலத்தால் அமைக்கப்பட்ட கோயில் கொடிக்கம்பத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது. மாலை 6 மணியளவில் ஆயா்களுக்கு கும்ப மரியாதையும், ஆடம்பர நற்கருணைக் கொண்டாட்டங்களும் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
ஃபால் - 2 போஸ்டர்!

தமிழகத்தில் திமுக, கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி! மற்ற மாநிலங்களில்? கார்கே பேட்டி

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

