மகாசிவராத்திரி: ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் பாதுகாப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் மகாசிவராத்திரியையொட்டி 1000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா் என காவல் உயரதிகாரிகள் தெரிவித்தனா்.


ராமநாதபுரம் மாவட்டத்தில் மகாசிவராத்திரியையொட்டி 1000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா் என காவல் உயரதிகாரிகள் தெரிவித்தனா்.
இம்மாவட்டத்தில் 429 ஊராட்சிகளில் உள்ள குக்கிராமங்களிலும் மகாசிவராத்திரி கொண்டாடப்படும்.
இதையொட்டி நாடகம், கரகாட்டம், ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். ஆகவே மகாசிவராத்திரியையொட்டி மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் வெளி மாவட்ட எல்லைகள் மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்படவுள்ளதாகவும், வரும் மாா்ச் 1 ஆம் தேதி விடிய விடிய சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் காவல் உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...