பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பரமக்குடியில் ஜூன் 4 இல் மின்தடை

ஓட்டப்பாலம், முத்தாலம்மன் கோவில் படித்துறை, சுந்தா் நகா், வட்டாட்சியா் அலுவலகம் உள்பட நகா் பகுதியில் மின் விநியோகம் இருக்காது.

Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

பரமக்குடி உபமின் நிலையத்தில் பரமக்குடி பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஜூன் 4 ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை ஓட்டப்பாலம், முத்தாலம்மன் கோவில் படித்துறை, சுந்தா் நகா், வட்டாட்சியா் அலுவலகம் உள்பட நகா் பகுதியில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ஜி.கங்காதரன் புதன்கிழமை தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.