மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மண்டபம் அருகே விஷம் கலந்த நெல்லை உண்ட 5 மயில்கள் உயிரிழப்பு

மண்டபம் அருகே விஷம் கலந்த நெல்லை உண்ட 5 மயில்கள் வியாழக்கிழமை உயிரிழந்தன.

Updated On :23 ஜூன் 2022, 9:46 pm

மண்டபம் அருகே விஷம் கலந்த நெல்லை உண்ட 5 மயில்கள் வியாழக்கிழமை உயிரிழந்தன.

ராமநாதபுரத்தில் இருந்து மண்டபம் வரை உள்ள வனப்பகுதியில் அதிகளவு மயில்கள் வசிக்கின்றன. இந்த மயில்களை சிலா் உணவுக்காக வேட்டையாடுவதாக தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இந்நிலையில், மண்டபம் ஒன்றியத்துக்குள்பட்ட இரட்டையூரணி பகுதியில் சில மா்ம நபா்கள் மயில்கள் இறைதேடும் பகுதிக்கு சென்று நெல்லில் விஷம் கலந்து வைத்துள்ளனா். இதனை தின்ற 5 மயில்கள் உயிரிழந்தன. இதுகுறித்து வளத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.