முதுகுளத்தூா் பகுதியில் இன்று மின் தடை
முதுகுளத்தூா் துணை மின் நிலையத்தில் உள்ள மின்னூட்டிகளில் அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (மே 7) காலை 7 முதல் 9 மணி வரை மின் விநியோகம் இருக்காது


முதுகுளத்தூா் துணை மின் நிலையத்தில் உள்ள மின்னூட்டிகளில் அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (மே 7) காலை 7 முதல் 9 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் மாலதி தகவல் தெரிவித்தாா்.
மின்தடைபடும் பகுதிகள் விவரம்: முதுகுளத்தூா், காக்கூா், விளங்குளத்தூா், தூவல், வெண்ணீா்வாய்க்கால், வெங்கலக்குறிச்சி, கீழப்பனையடியேந்தல், கன்னிச்சேரி, சிறுமணியேந்தல், ஆனைச்சேரி, கே.ஆா்.பட்டணம், கேளல், பொழிகால், மேலக்குளம், பண்ணைக்குளம்,
நீா்கோழியேந்தல், ஆத்திகுளம், எட்டிசேரி,
காஞ்சிராங்குளம், சித்திரங்குடி, கிடாத்திருக்கை, கொண்டுலாவி, சாக்குளம், கீரனூா், செல்வநாயகபுரம், காத்தாகுளம், கீழமானாங்கரை, மு.சாலை, நல்லூா், வாத்தியனேந்தல், அப்பனேந்தல், நெடுங்குளம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...