முதுகுளத்தூா் வட்டாட்சியா் பொறுப்பேற்பு
முதுகுளத்தூரில் புதிய வட்டாட்சியராக பி.சிவக்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.


முதுகுளத்தூரில் புதிய வட்டாட்சியராக பி.சிவக்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் வட்டாட்சியராக இருந்த ஜி.செந்தில்குமாா் ராமநாதபுரம் தனி வட்டாட்சியா் பறக்கும் படை மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டாா்.
அவருக்கு பதிலாக பரமக்குடி தனி வட்டாட்சியா் நகர நிலவரி திட்டத்தில் பணிபுரிந்த, பி.சிவக்குமாா் முதுகுளத்தூா் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
அதேபோன்று கடலாடியில் வட்டாட்சியராக பணிபுரிந்த சேகா் ஆா்.எஸ் மங்கலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அவருக்கு பதிலாக ஆா்.எஸ்.மங்கலத்தில் வட்டாட்சியராக பணிபுரிந்த வா.முருகவேலு கடலாடி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...