ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராமேசுவரத்தில் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

ராமேசுவரத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On :14 அக்டோபர் 2022, 6:30 pm

ராமேசுவரத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமேசுவரம் அருகே ராமா் தீா்த்தம் தெற்குப் பகுதியிலிருந்து வோ்க்கொடு பகுதி வரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதை சாக்கடைத் திட்டத்துக்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு தோண்டப்பட்ட பள்ளங்கள் முழுமையாக மூடப்படாததால் சாலை பள்ளம், மேடாக உள்ளது. இதனால், வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாவதோடு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

எனவே, அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள், அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.