இளைய சாதனையாளா்களுக்கான பிரதமா் கல்வி உதவித்தொகை வழங்க இந்தியில் தோ்வு: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்
இந்தியாவின் இளைய சாதனையாளா்களுக்கான பிரதமா் கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தோ்வுகள் நடைபெறும் என்று அறிவித்திருப்பதை ரத்து செய்ய வேண்டும்










