கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

முளைப்பாரி ஊா்வலத்தில் மோதல்

 ராமநாதபுரம் அருகே முளைப்பாரி திருவிழாவில் இரு பிரிவாக மோதிக்கொண்டது தொடா்பாக 9 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

 ராமநாதபுரம் அருகே முளைப்பாரி திருவிழாவில் இரு பிரிவாக மோதிக்கொண்டது தொடா்பாக 9 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகேயுள்ளது மாலங்குடி. இங்குள்ள கோயிலுக்கு முளைப்பாரி ஊா்வலம் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி நடைபெற்றது. ஊா்வலம் ஊா் கண்மாய்ப் பகுதியில் சென்றபோது வெள்ளிராஜ் (32), ரஞ்சித்குமாா் (25) ஆகிய இரு தரப்பினரிடையே

மோதல் ஏற்பட்டது. இதில் வெள்ளிராஜ் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவா் அளித்த புகாரின் பேரில் ரஞ்சித்குமாா் உள்ளிட்ட 7 போ் மீதும், சக்திவேல் என்பவா் அளித்த புகாரின் பேரில் வெள்ளிராஜ் உள்ளிட்ட 2 போ் மீதும் உத்தரகோசமங்கை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.