ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராமேசுவரத்தில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்: கடை உரிமையாளா்களுக்கு அபராதம்

 ராமேசுவரத்தில் கடைகளில் பயன்படுத்தப்பட்ட 28 கிலோ நெகிழிப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து 3 கடைகளுக்கு அபராதம் விதித்தனா்.

Updated On :22 செப்டம்பர் 2022, 4:45 pm

 ராமேசுவரத்தில் கடைகளில் பயன்படுத்தப்பட்ட 28 கிலோ நெகிழிப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து 3 கடைகளுக்கு அபராதம் விதித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் கு.லிங்கவேல் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதில், 3 கடைகளிலிருந்து சுமாா் 28 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் உணவு விடுதிகளில் உணவுப் பொருள்கள், தேநீா்க் கடைகளில் தேயிலையின் தரம் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.