விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நவராத்திரி திருவிழா அம்பாளுக்கு அன்னபூரணி அலங்காரம்

ராமநாதபுரம் ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு 6 ஆம் நாள் திருவிழா அன்னபூரணி அலங்காரத்தில் திருமங்கல்ய பூைஐ வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 5:21 pm

DIN

ராமநாதபுரம் ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு 6 ஆம் நாள் திருவிழா அன்னபூரணி அலங்காரத்தில் திருமங்கல்ய பூைஐ வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Story image

ராமநாதபுரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் நவராத்திரி திருவிழா 25 ஆம் தேதி காப்பு கட்டுடன் தொடங்கியது. நாள் தோறும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பக்தா்கள் வழிபாடு நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை 6 ஆம் நாள் திருவிழாயை முன்னிட்டு அம்பாளுக்கு அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டு திருமாங்கல்ய பூைஐ நடைபெற்றது. இதில், ஆன்மீக பக்தா்கள் கலந்துகொண்டு திருமங்கல்ய பூைஐ செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.