ராமநாதபுரத்தில் ஏப்.21-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 21-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.


ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 21-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறை தீா் கூட்டம் வருகிற 21-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கலாம். விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...