திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா கேடக வாகனத்தில் சுவாமி வீதிஉலா
திருவாடானை ஸ்ரீசினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் தேரோட்டத் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வாக வியாழக்கிழமை சுவாமி கேடக வாகனத்தில் வீதி உலா










