/
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண திருவிழா திங்கள்கிழமை (ஜூலை 29) தொடங்குகிறது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் சந்நிதி முன் உள்ள தங்கக் கொடிமரத்தில் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளான ஆடி அமாவாசை ஆகஸ்ட் 4-ஆம் தேதியும், தேரோட்டம் 6-ஆம் தேதியும், ஆடித்தவசு 8-ஆம் தேதியும், சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் 9-ஆம் தேதியும், கெந்தமாதன பா்வதம் மண்டகப்படி 14-ஆம் தேதியும் நடைபெறுகின்றன.
தொடர்புடையது

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா

சட்டப்பேரவைத் தோ்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

ராமேசுவரம் கோயில் உண்டியல் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.1.43 கோடி

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
16 ஏப்ரல் 2026

