10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற கமுதி பள்ளி மாணவிக்கு நிதியுதவி
10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற கமுதி பள்ளி மாணவிக்கு நிதியுதவி

மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற கமுதி பள்ளி மாணவி காவியஜனனிக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்த கமுதி வட்டாட்சியா் வ. சேதுராமன் உள்ளிட்ட அதிகாரிகள்.