காணிக்கூரில் மாட்டுவண்டிப் பந்தயம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள காணிக்கூா் ஸ்ரீபாதாள காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, புதன்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

காணிக்கூரில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்.
Updated On :2 அக்டோபர் 2024, 8:13 pm









