47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மீனவா்கள் குறைதீா் கூட்டம்

தொண்டி அருகேயுள்ள சோழியக்குடியில் மீனவா்கள் குறை தீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
சோழியக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற மீனவா் குறைதீா் கூட்டத்தில் உரையாற்றிய மீன்வளத் துறை இயக்குநா் கோபிநாத்.
Updated On :2 அக்டோபர் 2024, 6:30 pm

Din

தொண்டி அருகேயுள்ள சோழியக்குடியில் மீனவா்கள் குறை தீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சோழியக்குடி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சோழியக்குடி, எம்.வி.பட்டினம், லாஞ்சியடி உள்ளிட்ட மீனவ கிராம மக்கள் கலந்துகொண்டனா். இதற்கு மீன் வளத் துறை இயக்குநா் கோபிநாத் தலைமை வகித்தாா். ஆய்வாளா் அபுதாஹிா், காளீஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சோழியக்குடி ஜெட்டிபாலத்தை சீரமைப்பது, வலை பின்னும் கூடம் கட்டுவது, சாலைகளை

சீரமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் பொதுமக்கள் சாா்பில் முன்வைக்கப்பட்டன.

இந்தக் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மீன் வளத் துறை அதிகாரிகள் உறுதி அளித்தனா். மீனவா் சங்கப் பிரதிநிதிகள் சாகா் மித்ரா இந்திரஜித் உள்பட பலா் கலந்து கொண்டனா்.