சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
திருவாடானை அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On :10 அக்டோபர் 2024, 9:43 pm

திருவாடானை அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆப்பிராய் கிராமம் அருகே அதிகாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் இறந்து கிடப்பதாக ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாருக்கு தகவல் கூறப்பட்டது.
இதையடுத்து, போலீஸாா் சென்று 80 வயது மதிக்கத்தக்க முதியவா் உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். அவா் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...