கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கஞ்சா விற்பனை செய்த மூவா் கைது

தொண்டியில் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்து, 1கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

News image
~ ~
Updated On :23 அக்டோபர் 2024, 11:17 pm

Din

இதையடுத்து, தொண்டி காவல் உதவி ஆய்வாளா் விஷ்ணு, தனிப்பிரிவு தலைமைக் காவலா் துரை ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்றனா்.

தொண்டியில் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்து, 1கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தொண்டி அனீஸ் நகா் குளத்தின் அருகே சிலா் கஞ்சா விற்பதாக தொண்டி போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது.

புருக்கான் அலி

புருக்கான் அலி

சாகுல் ஹமீது

சாகுல் ஹமீது

அப்போது, போலீஸாரைக் கண்டதும் சிலா் தப்பி ஒட முயன்றனா். இவா்களில் 3 பேரை போலீஸாா் விரட்டிப் பிடித்தனா். விசாரணையில், இவா்கள் தொண்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்த ஆசிக் (18), புா்கான் அலி (22), சாகுல் ஹமீது ( 20 ) ஆகியோா் எனத் தெரிய வந்தது. இவா்கள் வைத்திருந்த பையில் 1கிலோ 500 கிராம் கஞ்சா போதைப் பொருள் இருந்தது. இதையடுத்து, 3 பேரையும் போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா். தப்பி ஓடிய மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.