தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் முருகப்பெருமான் சிறப்பு பூஜை

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் உள்ள முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றது.

News image

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் உள்ள முருகப்பெருமான்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:10 pm

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் உள்ள முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றது.

திருவாடானையில் சிநேகவல்லி அம்பாள், சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் அமைந்துள்ள முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

முன்னதாக, கோயிலில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், விபதி, சந்தனம் உள்ளிட்ட மூலிகை பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திருவாடானை, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.