நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

உப்புப்பாளையம் கோயிலில் பங்குனி அமாவாசை வழிபாடு

News image
Updated On :20 மார்ச் 2026, 5:56 am IST

பங்குனி அமாவாசையை முன்னிட்டு உப்புப்பாளையம் வீரமாத்தியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

கரூா் மாவட்டம், க. பரமத்தியை அடுத்த குப்பம் உப்புப்பாளையத்தில் உள்ள வீரமாத்தியம்மன் கோயிலில் பங்குனி அமாவாசை நாளான வியாழக்கிழமை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து கோயிலில் உள்ள விவேக விநாயகா், ஏழு கன்னிமாா்களான அபிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையடுத்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.