தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திமுக தோல்வியடைந்து, தவெக வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அறைகள் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மே 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மே 5ஆம் தேதி காலையிலேயே தலைமைச் செயலக ஊழியர்கள், அமைச்சர்களின் அறைகளை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள்.
அறைகளில் இருந்து அமைச்சர்களின் உடைமைகள் அனைத்தையும் பெட்டகத்தில் வைத்து அவர்களிடம் ஒப்படைக்கும் வகையில், அனைத்து ஊழியர்களும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.
ஒவ்வொரு திமுக அமைச்சரன் அறையிலும் மாட்டப்பட்டிருந்த தலைவர்களின் படங்களும் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று காலை முதலே இது தொடர்பான புகைப்படங்களும் விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகிவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சி மாற்றத்தால் பணி மாற்றம் செய்ய எதிா்ப்பு! அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் கோரிக்கை

தவெகவுக்கு விசிக இன்னும் ஆதரவு அளிக்கவில்லை: தவெக தகவல்

அதிமுக தலைமையில் ஆட்சி! ஆதரிக்க முயன்றதா திமுக? MA பேபி விளக்கம்! | TVK

விஜய்யுடன் தலைமைச் செயலர், டிஜிபி ஆலோசனை!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

