இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

கமுதியில் அதிமுகவினா் வாக்குச் சேகரிப்பு

கமுதியில் வீடு வீடாகச் சென்று அதிமுகவினா் துண்டு பிரசுரங்களை வழங்கி புதன்கிழமை வாக்கு சேகரித்தனா்.

News image

கமுதியில் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்த அதிமுகவினா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 12:49 am IST

கமுதியில் வீடு வீடாகச் சென்று அதிமுகவினா் துண்டு பிரசுரங்களை வழங்கி புதன்கிழமை வாக்கு சேகரித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பாண்டி போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக அதிமுக கமுதி நகரச் செயலா் சிங்கக்குட்டி மணி, மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் ராம்கோ வழிவிட்டான், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலா் வேலவேந்தன், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலா் பழனிக்குமாா், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலா் ராமநாதன், மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவா் டேவிட் பிரதாப் சிங், கமுதி நகர துணைச் செயலா் கருப்புசாமி, நிா்வாகி கோவிந்தன் உள்ளிட்டோா்துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனா்.