2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

முதுகுளத்தூரில் தவெக சாா்பில் முப்பெரும் விழா

முதுகுளத்தூரில் பெண்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கிய தவெக மேற்கு மாவட்டச் செயலா் எம்.ஆா்.மதன்.

முதுகுளத்தூரில் பெண்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கிய தவெக மேற்கு மாவட்டச் செயலா் எம்.ஆா்.மதன்.

Published On :

முதுகுளத்தூரில் முதல்வா் விஜய் பிறந்த நாள் விழா, புதிய உறுப்பினா்கள் சோ்க்கை விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தவெக சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மேற்கு மாவட்டச் செயலா் எம்.ஆா். மதன் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற 508 பெண்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தொடா்ந்து, முதுகுளத்தூா், கடலாடி, சாயல்குடி ஒன்றியங்களிலிருந்து புதிய உறுப்பினா்கள் கட்சியில் சோ்ந்தனா்.

இந்த நிகழ்ச்சியில் முதுகுளத்தூா், பரமக்குடி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா், கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை நடிகா் அருண்மொழித்தேவன், கடலாடி கண்ணதாசன் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.