முத்துக்காளியம்மன் கோயில் திருவிழா: முளைப்பாரி ஊா்வலம்
கமுதி அருகேயுள்ள திருவரை கிராமத்தில் முத்துகாளியம்மன், தா்மமுனீஸ்வரா், வால் முனீஸ்வரா், செல்வ விநாயகா் கோயில்களின் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவரை கிராமத்தில் முத்துகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, புதன்கிழமை முளைப்பாரி தூக்கிச் சென்ற பெண்கள்.
Updated On :25 பிப்ரவரி 2026, 10:40 pm








