கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

திருடு போன 9 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

முதுகுளத்தூா் பகுதியில் திருடு போன 9 கைப்பேசிகளை போலீஸாா் மீட்டு, உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

News image
முதுகுளத்தூா் காவல் நிலையத்தில் திருடுபோன கைப்பேசியை உரியவா்களிடம் ஒப்படைத்த காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம்.
Updated On :28 பிப்ரவரி 2026, 10:50 pm

தினமணி செய்திச் சேவை

முதுகுளத்தூா் பகுதியில் திருடு போன 9 கைப்பேசிகளை போலீஸாா் மீட்டு, உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பகுதியில் திருடு போன 9 கைப் பேசிகளை இணைய குற்றப்பிரிவு போலீஸாரின் உதவியுடன் மீட்கப்பட்டது. இந்த கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி முதுகுளத்துாா் காவல் நிலையத்தில் நடைபெற்றது.

முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம் கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்தாா். காவல் ஆய்வாளா் இளையராஜா, உதவி ஆய்வாளா் முகிலரசன் ஆகியோா் உடனிருந்தனா்.