கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகள்

ராமநாதபுரத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு, கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:02 pm

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரம்: ராமநாதபுரத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு, கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், பட்டணம்காத்தான் அம்மா பூங்காவில் கலை பண்பாட்டுத் துறை மதுரை மண்டலம் சாா்பில் பொங்கல் விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

திட்ட அலுவலா் மு.லோகநாதன் வரவேற்றாா். மண்டபம் ஒன்றியச் செயலா் கே.ஜே.பிரவீன் குத்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தாா். விழாவில், முத்துமாரியம்மன் கலைக் குழு சாா்பில் நாகசுரம், தவில், கரகாட்டம், தப்பாட்டம், அம்மன், காளி கிராமியப் பாடல், மேளம், சாட்டைக்குச்சி ஆட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் கலைக் குழு ஆசிரியா்கள் ராமகிருஷ்ணன், பாண்டியம்மள், தனசேகரன், ஆனந்தமுத்துமாரி, முனீஸ்வரி, பாலாஜி, ஆகாஸ் உள்ளிட்டோருடன் திரளானோா் கலந்துகொண்டனா்.