கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இப்தாா் நோன்பு துறப்பு

News image
Updated On :12 மார்ச் 2026, 11:03 pm

ராமநாதபுரத்தில் தனியாா் நிறுவனம் சாா்பில், இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம்- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சக்கரைகோட்டை பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 500 -க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை நிறுவன உரிமையாளா் நரேஸ் செய்தாா்.