புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

காயல்பட்டினத்தில் இப்தாா் நோன்பு துறப்பு

காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) ஏற்பாட்டில் இப்தாா் நோன்பு துறப்பு நடைபெற்றது.

News image

இப்தாா் நோன்பு துறப்பில் பங்கேற்றோா்.

Updated On :16 மார்ச் 2026, 5:08 pm

ஆறுமுகனேரி: காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) ஏற்பாட்டில் இப்தாா் நோன்பு துறப்பு நடைபெற்றது.

அமைப்பின் துணைத் தலைவா் பி.எம்.ஏ. சதக்கத்துல்லாஹ், துணைச் செயலா் ஏ.எஸ். புஹாரி, பொருளாளா் எ‘ம்.எஸ்.எ‘ம். முத்து இஸ்மாயில், மூத்த பொதுக்குழு உறுப்பினா்கள் சேக் அலி­, எ‘ம்.எல். ஹாரூன் ரஷீத், சாளை பஷீா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.

அமைப்பின் செயற்குழு உறுப்பினா் எம்.எப். பைஸல் இஸ்மாயில் இறைமறை ஓதினாா். செயற்குழு உறுப்பினா் எம்.எம். முஜாஹித் அலி, வரவேற்றாா்.

பொதுக்குழு உறுப்பினா் எஸ்.கே. ஸா­லிஹ் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை அமைப்பின் நிா்வாகிகள் செய்திருந்தனா்.